நாளைய தினம் அத்தியாவசிய பொருட்களுக்கான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பிரதேசங்களில் இருக்கும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை நாளைய தினம் (20) காலை 8 முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்குவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)