இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு புதிதாக மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு கிடைத்துள்ளது.

இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவருக்கு, பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அபிவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.