ஜனாஷா நல்லடக்க விபரம்.
இலங்கையின் பிரபல செய்தி வாசிப்பாளர் மர்ஹூம் A.C.M. கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஜனாஷா நல்லடக்கம்
இன்று அஸர் தொழுகையின் பின்னர் அவரது பிறந்த ஊரான
சம்மாந்துறை கல்லரிச்சல், மரைக்கார் வீதி 297/2 இலக்க முகவரி இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.