களனி பல்கலைகழத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை மினுவாங்கொட தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.