கம்பஹா மாவட்டம், கிரிந்திவெல, குட்டிகல பிரதேசத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிப் பழகிய சுமார் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது சுகாதார பரிசோதகரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர் குட்டிகல, ரந்தாவான, மெத்தேகம், போகஹகும்புர, கிரிந்திவெல மற்றும் பெபில்வெல ஆகிய பிரதேசங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.