மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதுவரை குறித்த கொத்தணி மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 569 ஆக உயர்வடைந்துள்ளது.

0கருத்துகள்