தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குறித்த இருவரும் அங்குள்ள 80 வர்த்தக நிலையங்களுக்கு சென்று வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து,  தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையமானது, நேற்று (10) இரவு முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.