நேற்றை தினம் (23) 866 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் ஒரே நாளில் இனங்காணப்பட்ட அதிக எண்ணிக்கையாகும். 

எனவே திவுலபிடிய கொத்தணியில் இதுவரை மொத்தமாக 3682 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை நாட்டில் மொத்தமாக 7153 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.