கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாவும் குறித்த பெண் கம்பஹா, மீரிகம பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவர் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தற்போது ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.