தற்போது ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் பிரதேசங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவினை தொடர்வதற்கே எதிர்பார்த்திருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்னும் சில நாட்கள் நிலைமையினை அவதானித்த பின்னரே ஊரடங்கு உத்தரவினை தொடர்வதா? இல்லையா என்பதனை தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.