கம்பஹா மாவட்டத்திலுள்ள மேலும் 14 பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா, கிரிந்திவெல , தொம்பே , பூகோட , கணேமுல்ல, வீரகுல , வெலிவேரியா, மல்வதுஹிரிபிட்டிய, நிட்டம்புவ , மீரிகம, பல்லேவெல , யக்கல , ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Police headquarters

Police headquarters


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.