தேசிய அபிவிருத்தி வங்கியின்( National Development Bank (NDB) கொழும்பு - மெரின் ட்ரைவ் பிரதேச கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேற்படி வங்கிக் கிளையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வங்கியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக வங்கி முகாமைப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பணியாளர் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.