நீர்கொழும்பு சூப்பர் மார்க்கெட் கடைத் தொகுதியில், ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

மேலும், நீர்கொழும்பு, பெரியமுல்லையில் உள்ள சகல மஸ்ஜித்களும் மறு அறிவித்தல்வரை மூடப்படுவதாக பெரியமுல்லை பெரியபள்ளிவாயல் பேஷ் இமாம் தெரிவித்தார்.

-Munnodi-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.