PCR செய்ய வேண்டும் என்று கூறி PHI உடை அணிந்து வந்து கொள்ளையடித்த மூவர்!

Rihmy Hakeem
By -
0

 


PCR பரிசோதனை செய்யவேண்டுமெனக் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத மூவர், வீட்டிலிருந்தவர்களுக்கு தூக்கமாத்திரைகளை கொடுத்துவிட்டு, வீட்டிலிருந்த பணம், நகைககளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

மஹவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) அணியும் சீருடைய ஒத்த சீருடையையே, இனந்தெரியாத மூவரும் அணிந்துள்ளனர் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)