கம்பஹா, வெயாங்கொட உட்பட யாகொட - வந்துரவ இடையிலுள்ள நிலையங்களில் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது!

Rihmy Hakeem
By -
0


பிரதான புகையிரத பாதையில் உள்ள யாகொட மற்றும் வந்துரவ புகையிரத நிலையங்களுக்கிடையிலுள்ள சகல புகையிரத நிலையங்களிலும் எந்த புகையிரதமும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படாது என்று இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்குள் கம்பஹா மற்றும் வெயாங்கொட புகையிரத நிலையங்களும் உள்ளடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)