Update : ரிஷாட் பதியுதீனை 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Rihmy Hakeem
By -
0

 


Update - 6.30 PM

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

********************************************

முன்னைய செய்தி:

இன்றைய தினம் (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)