முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.