கம்பஹா மாவட்டத்தில் இருக்கும் களனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனம் மற்றும் நைவல உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIATE) மாணவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.