பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய்,  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.