இன்று 05வது கொவிட் மரணமும் பதிவானது! இதுவரை 46 பேர் மரணம்!!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொவிட் பாதிப்பு காரணமாக 46வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

63 வயதான இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் ஆண் என்பதுடன் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.

அவர் மரணித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)