பேலியகொடை கொத்தணியில் இன்றைய தினம் (14) 214 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12,909 ஆக உயர்வடைந்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.