இன்றைய தினம் (28) மேலும் 274 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19,237 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.