இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 36வது மரணம் நிகழ்ந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் 84 வயதுடைய பெண் என்றும் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றும் போது இறந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கந்தான பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் நியுமோனியா மற்றும் கொவிட் தொற்று என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.