இலங்கையில் மேலும் 92 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (12) இதுவரை 369 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12,227 ஆக உயர்வடைந்துள்ளது.


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.