இன்று 382 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 இன்றைய தினம் (16) மேலும் 153 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இதுவரை மொத்தமாக 382 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்த திவுலபிடிய மற்றும் பேலியகொடை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 14,170 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)