முகப்பு Corona Death 42 வயதான அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த நபர் உட்பட 04 கொவிட் மரணங்கள் 42 வயதான அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த நபர் உட்பட 04 கொவிட் மரணங்கள் By -Rihmy Hakeem நவம்பர் 24, 2020 0 இலங்கையில் இன்று (24) 04 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து இலங்கையில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனாபிரதான செய்திகள்Corona Death Facebook Twitter Whatsapp புதியது பழையவை