இன்றைய தினம் (19) பேலியகொடை கொத்தணியில் மேலும் 194 தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளதுடன், இன்று இதுவரை 437 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15,330 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.