இன்று இதுவரை 496 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

www.paewai.com
By -
0


இன்றைய தினம் (29) மேலும் 173 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பேலியகொடை கொத்தணியில் இன்று இதுவரை  496 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19,946 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)