இன்றைய தினம் (26) மேலும் 211 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பேலியகொடை கொத்தணியில் இன்று இதுவரை  553 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18,491 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.