தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றைய தினம் (02) கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்த 22வது நபராக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில் குறித்த மரணத்தை கொவிட் காரணமாக மரணித்தோரின் பட்டியலில் இருந்து நீக்குவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 21 பேர் ஆகும். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.