இலங்கையில் மேலும் 213 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள்.

இலங்கையில் பேலியகொடை மற்றும் திவுலபிடிய கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8922 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.