மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 09 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எகலியகொட, குருநாகல் நகர எல்லை, குளியாபிடிய பொலிஸ் பிரிவுகளுக்கும் மேற்படி ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.