கொவிட் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் காலி, ஊரகஸ்மங் சந்தி பிரதேசத்திற்கு சென்று வந்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை அப்பகுதிகளுக்குப் பயணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.