இலங்கையில் கொரோனா பரவும் அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது.

இந்நிலையில், முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திலீப் வெதஆராச்சி, கொழும்பில் (17) சற்றுமுன் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சை மீனொன்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்..


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.