2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போது வரை கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை வென்று வெற்றிக்கான இலக்கை தாண்டியுள்ளார்.

538 தேர்தல் சபை சபை வாக்குகளில் இதுவரை பைடன் 284 வாக்குகளைப் பெற்று வெற்றி இலக்கை தாண்டியுள்ள இந்நிலையில் இதுவரை ஜனாதிபதியாக இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டரம் 214 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.