கொவிட் பாதிப்பினால் இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு!

Rihmy Hakeem
By -
0

 


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (12) உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொருவர் மீகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)