மஹர சிறையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி!
By -www.paewai.com
நவம்பர் 29, 2020
0
மஹர சிறைச்சாலை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நால்வர் உயிரிழந்துள்ளாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அதே வேளை அங்கு பாரியளவில் தீப்பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.