அதி சுகாதார அபாய வலயமாக அக்கரைப்பற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

அதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரப் பகுதி அதிக கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் 58 பேர் தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளனர். மேலும் கல்முனை பகுதியில் 86 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.