இலங்கையில் 22வது கொவிட் மரணம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 31 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்ட பாணந்துரை பிரதேச இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.