நேற்றைய தினம் (14) நாட்டில் 392 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 இனை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியில் தொற்றாளர்கள் விபரம்:

 கொழும்பு – 205

கம்பஹா – 40

களுத்துறை – 14

இரத்தினபுரி – 04

காலி – 03

கேகாலை – 09

மாத்தளை – 01

குருநாகல் – 02

அநுராதபுரம் – 04

கண்டி – 03

அம்பாறை – 01

மாத்தறை – 01

திருகோணமலை – 01

மட்டக்களப்பு – 01

யாழ்ப்பாணம் – 02

ஏனைய தொற்றாளர்களின் விபரம்:

பொலிஸ் – 04

போகம்பறை சிறைச்சாலை – 18

பூஸ்ஸ சிறைச்சாலை – 44

வெலிகடை சிறைச்சாலை – 32

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தோர் - 03 (SiyaneNews)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.