முகப்பு covid - 19 Update கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,000 இனை தாண்டியது! கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,000 இனை தாண்டியது! By -Rihmy Hakeem நவம்பர் 19, 2020 0 இன்றைய தினம் (19) பேலியகொடை கொவிட் கொத்தணியில் மேலும் 243 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே, திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15,136 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனாcovid - 19 Update Facebook Twitter Whatsapp புதியது பழையவை