இன்றைய தினம் (04) 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 418 பேர் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்கள் எனவும் தெரியவருகிறது.

மேலும் திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8709 ஆக உயர்வடைந்துள்ள அதேவேளை இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,187 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய விபரங்கள் படத்தில்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.