இலங்கையில் 45வது கொவிட் மரணம் (11) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் என்றும் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று இதுவரை 04 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.