கொரோனா பாதிப்பினால் வெளிநாடுகளில் 98 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தவர்கள் எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சவூதி அரேபியாவில் இருந்த 35 பேரும் குவைட்டிலிருந்த 21 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.