இலங்கையில் கொவிட் தொற்று பாதிப்பினால் மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

இதனை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கொவிட் பாதிப்பினால் மரணமடைபவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.