ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த 82 வயதுடைய ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மஹர சிறைச்சாலை கைதியான அவர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.