நேற்றைய தினம் (22) கொழும்பை சேர்ந்த மூன்று முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தன்னிடமிருந்து 03 சவப்பெட்டிகள் வாங்கிச் செல்லப்பட்டதாக சமூக சேவையாளர் ஹுசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கே அவ்வாறு 03 சவப்பெட்டிகள் வாங்கிச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.