இலங்கையில் நேற்றைய தினம் (22) இனங்காணப்பட்ட 400 தொற்றாளர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 121 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 112 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் 92 பேர் "வேறு" என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களது பிரதேசங்கள் / நிறுவனங்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. 

மேலும் 09 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என்று ஏற்கனவே அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.