நேற்றைய தினம் (23) நாட்டில் 337 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் இருவர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் 335 பேர் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் எனவும் தெரியவருகிறது.

இந்நிலையில் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்ட 335 தொற்றாளர்களில் 33 பேர் பொலிஸார் எனவும் "வேறு" அடையாளப்படுத்தப்பட்ட 17 தொற்றாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.