நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 502 தொற்றாளர்களின் பிரதேச விபரங்கள்

Rihmy Hakeem
By -
0
நேற்றைய தினம் (25) 502 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்களுடைய பிரதேச விபரங்கள் வெளியாகியுள்ளன. "வேறு" என்று குறிப்பிடப்பட்ட, பிரதேச விபரம் இல்லாத 55 தொற்றாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)